Tuesday, May 4, 2010

எனது மழை காலங்கள்

எல்லா மழைக்காலங்களை போலவே இந்த வருடமும்
இருந்திருக்கலாம் எனது மழைக்காலம்

பர்ஸ்ட் டைம்மா வீட்டை   ரொம்ப மிஸ் பண்றேன்
எப்பவுமே திட்டிகிட்டு இருக்கற  அப்பத்தா,
ட்ரெஸ்ஸெல்லாம் நனைச்சிகிட்டு வீட்டுக்குள்ளே வராதேனு சொல்ற அப்பா,
சூடா பஜ்ஜி போட்டுத்தர அம்மா,
இதை எல்லாத்தையும் தாண்டி
வீடு வாசல்ல வழுக்கி  விழுந்து அடி பட்டது தெரியாம மறைச்ச
என் இனிய ஸ்நேகிதி  அண்ட் சகோதரி கவிதா

எல்லா மழைக்காலங்களை போலவே இந்த வருடமும் அழகாக
இருந்திருக்கலாம் எனது மழைக்காலம்

Miss Clean - Missing you

Some people came to our life and went very soon....But the comfort they give, is fantastic...
You are one among them Sindhu.........

To be honest, i don like your attitude from the beginning.... But it just for the starting of our friendship ...now I am missing you all the times....

You are the who teach me how to say NO for certain things.....

You are the one whom I learnt how to be CLEAN

Miss you Miss.Clean

You know? now a days my sheld and my cot is really clean and I m arranging eventhough Im busy..

Miss you all the times