Tuesday, August 20, 2013

ஆண்டாளின் திருப்பாவை

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ

மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே

திருப்பாணாழ்வார்

கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்

உண்ட வாயன்என் னுள்ளம் கவர்ந்தானை

அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்

கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாவே.காளமேகம்போன்ற வடிவையுடையனும் கோபால குமாரனாகப் பிறந்து வெண்ணெயமுது செய்த திருவாயை யுடையனும்......என்னுடைய நெஞ்சை கொள்ளை கொண்டவனும் திருவரங்கத்தில் கண்வளர்ந்தருள்வபனும் எனக்குப் பரமபோக்யமான அம்ருதமாயிருப்பவனுமான அழகிய மணவாளனையும்கண்ட கண்ட கண்கள் மற்றொன்றினைக்  காணமாட்டா.

கண்ணம்மா என் காதலி

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!

வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு
ஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!

வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா!

காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!

நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா!

தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா!

பாரதீ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி,சிவசக்தி!-என்னை
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி!-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டய படிசெலும் உடல்கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
தசையினைத் தீ சுடினும்-சிவ
சக்தியை பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?.

- மஹாகவி பாரதியார்

Thursday, July 25, 2013

சிறு கேள்வி உன்னிடம் ?

ஏய் பெண்ணே !

அதெப்படி உனக்கு மட்டும்  நான் ரசிக்கும்படி 

சண்டையிட தெரிகிறது 

உனக்கு தெரியுமா 

நீ சண்டை போடும் விஷயங்கள் கூட 

உன்னை போலவே அழகடி !!!


Saturday, July 13, 2013

அழகே அழகே

"பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் உன்னால் 
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய் " 
 
என்று என் முண்டாசு கவிஞன் பாரதி சொல்லிப்போன வார்த்தைகளுக்கு 
என் வாழ்கையில் அர்த்தம் கொடுத்த நட்படி நீ......

       எல்லா பொண்ணுங்களுக்கும் தான் அழகா தெரியனும் ... அவங்க அழகுன்னு நாலு பேர் பேசணும்னு ஆசை இருக்கும் தான்... எனக்கு தெரிஞ்சு "அழகி"ன்னு சும்மா சொன்னாலே முகம் 1000 வாட்ஸ்  பல்பு  மாதிரி ஆஹிடும் என் ப்ரெண்ட் தர்சனா வுக்கு ......தர்ஷு .....தர்சனா இப்டி எல்லாம்  கூப்பிட்டா பெரிய எபக்ட் இருக்காது .... பட் அழகி  செல்லம்  குட்டி இப்டி கொஞ்சினா அப்டியே ஐஸ் மாதிரி உருகி போயிரும்.....நா என்ன தப்பு பண்ணினாலும் இப்டி தான் ஐஸ் வைப்பேன் ....:-)

சுருக்கமா ஒரே வரில என் நட்ப பத்தி சொல்லனும்னா  பீமா படத்துல வர "எனதுயிரே எனதுயிரே" சாங் தர பீலிங் தான் தர்ஷு நீ எனக்கு...... 

You are the person who is behind me and being a moral support for all my good and bad times. The one I can share whatever I am with all my good and bad behavior. You are a teacher when I need to read and manipulate the minds around me. You never know what you did for me and thanks for being with me all the time. 

 உங்கிட்டசொல்லாம நெறைய நேரம் உன்னை ரசிச்சிருக்கேன்....தர்ஷு நீ யாரையும் மனசு நோக திட்டி நா பார்த்ததில்லை... அவ்வளவு மென்மை ... இப்படி அடுத்தவங்க மனசு நோகாம தான் சொல்ல வர்றதை தெளிவா சொல்ல வர்றது எவ்வளவு பெரிய விஷயம்..... இந்த விஷயத்துல நீ செம talented.............

இதெல்லாம் சொல்லிட்டு இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் நீ எவ்ளோ பிடிவாதக்காரின்னு.... ஒரு விஷயம் அடம் புடிச்சா அதுல கடைசி வரை நிக்கறது... :-)


You're a very good critic .. Personally, to me ., you are a best critic and I always listen and develop the quality
about the thoughts you have shared to improve. you observe a lot  but the beauty is you never share those thoughts to every one.... even you never give a hint /clue in your face to catch the thoughts. Highly talented you are (have to agree truth at times.. what to do ) 

 You sentimental idiot at times....you value persons so much than money and status... Don't worry I am protecting you always dear :-)


நான் ஆங்கிலத்தை வெறும் மொழியென்று மட்டும் தான் கற்றுக்கொண்டேன்... நீ பேசும் அழகில் என் மொழி கூட மாறியது......  உன்னால தான் என்னோட Language develop ஆனது.... இன்னும் சொல்ல முடியாமல்  நிறைய கற்றுக்கொண்டேன். இல்லை  நீ கற்று கொடுத்தாயடி!!!

எல்லார் கிட்டயும் நா தப்புன்னு நிஜம்மா தப்பு பண்ணின காலத்துல கூட நா ஒத்துகிட்டது இல்ல ... நானெல்லாம் ஒரு டம்ளர் தண்ணீல நீச்சல் அடிச்சது மட்டுமில்ல ரொம்ப ரொம்ப ஆழமான இடத்துல நீச்சல் அடிச்சோம்ன்னு சொல்ற ஆளு. இதுல Highlight என்னன்னா நீச்சலே தெரியாது நமக்கு..... But you are the one whom I am open with whether I am correct or not. That much comfort level you gave me. 

உன்னோட  டிரெஸ்ஸிங் சென்ஸ் அள்ளிடும்... அவ்ளோ அழகா டிரஸ் பண்ணுவ.. நீயெல்லாம் அவ்ளோ அழகுடி நிஜம்மா...இந்த நிமிஷம் உன்னை பத்தி நா யோசிச்சிட்டு இருக்கேன்னு கூட உனக்கு தெரியுமா? இந்த blog a நீ படிக்கறப்போ I can imagine the way your face will turn red and giving so many expressions :-)))

The best quality that I liked and liking is "YOU NEVER CHANGE  YOUR THOUGHTS AND VIEWS BASED ON SITUATIONS "...SAME LIKE ME :-((


God is really nice person... Though he gave us (you and me) lot of problems, we still have each other to support to face everything... Love you Dharshu  


  

Friday, July 12, 2013

Experiance speaks :-)

Every day of mine passing with lot of information. People who come in my life are the best persons those  I can learn with them.. They are my best teachers still have to bare the pain as well :-)


My all time favorite song

கதைகளை பேசும் விழி அருகே
எதை நான் பேச என்னுயிரே
காதல் சுடுதே காய்ச்சல் வருதே
(கதைகளை..)

ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
(கதைகளை..)கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது
வருகிற வாசனை நீயல்லவா
உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்
சர்க்கரை தடவிய நொடியல்லவா
கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை
ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை
வெறும் கரையில் படுத்துக்கொண்டு
விண்மீன் பார்ப்பது யோகமடா
உன் மடியில் இருந்தால்
வாழ்க்கையில் எதுவும் தேவையே இல்லையடி
(கதைகளை..)உனக்குள் தொடங்கி உனக்குள் தானே
எந்தன் உலகம் முடிகிறதே
உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே
எந்தன் நாட்கள் விடிகிறதே
ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம்
ஓ இருட்டில் நதியில் ஓ இறங்கி போவோம்
நேற்றென்னும் சோகம்
நெருப்பாய் வந்து தீ மூட்டும்
இன்றென்னும் மழையில்
அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே

Sunday, June 2, 2013

BOYS OVER FLOWERS (F4)

The wonderful drama I watched.... still I would like to watch.. I can remember the character  names of Gy Jun Pyo and Gyum Jan di.....


I admit lot of scenes were so dramatic... still we can watch with the enthu...  

TRY it!!!!!!!!!!!!!