
ரொம்ப அழகான படம்.... சூர்யா அவ்ளோ ஸ்மார்ட் ..........சமீரா அழகிய கவிதை.....சிம்ரன் வாசித்துவிட்ட கவிதை
லாஜிக் எல்லாம படத்தை படமா மட்டும் பாருங்க .. உங்களுக்கும் புடிக்கும் சூர்யா சமீராவிடம் காதலை சொல்லும் இடம், சூழ்நிலை, ரயில் அழகான பாடல் வாழ்த்துக்கள் கெளதம்
5 comments:
படம் இன்னும் பார்க்கவில்லை பூர்ணிமா, பாடல் காட்சிகளை டீ.வியில் பார்த்ததுமே எனக்கு படத்தை பார்க்க வேண்டும் போல இருந்தது, அடுத்த வாரம் என் பெண் நண்பியோடு பார்க்க செல்ல திட்டமிட்டிருக்கிறேன்
லாஜிக் இல்லாமல் படம் பார்த்தாலும், அப்பா அங்கங்கும், காதல் படம் முழுவதும் தெரிகிறது. அது தான் மிகப்பெரிய நெருடல், ஏமாற்றம்...
மீண்டும் படம் பார்க்க வைக்கும் உங்கள் எழுத்துக்கு என் வாழ்த்துக்கள்!!!
ரொம்ப சிம்பிளா அழகா இருக்கு உங்க விமர்சனம்
நெருக்கமான தந்தை மகன் உறவு அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது என்றாலும் அந்தளவு இயல்பான , சுதந்திரமான தந்தைகளையும் மகன்களையும் தமிழ் கலாச்சாரத்தில் காண்பது மிகக் குறைவு. இதில் மிகவும் ஒத்துக் கொள்ள முடியாதது அமெரிக்கா விசாவிற்காக சூர்யா சொல்லும் காரணத்தை ஏற்று அவருக்கு விசா வழங்கப்படுவது. இந்த மாதிரி விசயத்துக்கெல்லாம் அமெரிக்க விசா வழங்கப்படமாட்டாது என்பது இயக்குனருக்கு தெரியாமல் போனது வேடிக்கை. அல்லது அப்படித் தெரிந்தும் தமிழ் பட ரசிகர்கள் எதைக் காட்டினாலும் நம்புவார்கள் என்ற தைரியத்தில் கதையை அமைத்தாரா என்றால்......ம்ம்ம் ஒன்றும் சொல்வதற்கில்லை... :):)
என்னதான் லாஜிக் இல்லாமல் படம் பார்த்தாலும் .. சப்பை படம் என்று சொல்ல முடியலை... சுமார் ரகம்தான்...
Post a Comment