எல்லா மழைக்காலங்களை போலவே இந்த வருடமும்
இருந்திருக்கலாம் எனது மழைக்காலம்
பர்ஸ்ட் டைம்மா வீட்டை ரொம்ப மிஸ் பண்றேன்
எப்பவுமே திட்டிகிட்டு இருக்கற அப்பத்தா,
ட்ரெஸ்ஸெல்லாம் நனைச்சிகிட்டு வீட்டுக்குள்ளே வராதேனு சொல்ற அப்பா,
சூடா பஜ்ஜி போட்டுத்தர அம்மா,
இதை எல்லாத்தையும் தாண்டி
வீடு வாசல்ல வழுக்கி விழுந்து அடி பட்டது தெரியாம மறைச்ச
என் இனிய ஸ்நேகிதி அண்ட் சகோதரி கவிதா
எல்லா மழைக்காலங்களை போலவே இந்த வருடமும் அழகாக
இருந்திருக்கலாம் எனது மழைக்காலம்
Tuesday, May 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
மே மாசத்துல மழைகால சந்தோசத்தை தொலைத்த ஒரே ஆள் நீங்கதான் மேடம். ஜூலைதான் மழைகாலம் அப் டூ கார்திகை அதாவது நவம்பர் வரை. கார்திகை மாதம் போனால் கடும் மழை இல்லையே....
intha time mazhai konjam early a enga oorla start ahiduchunga....athan konjam advance thinking
ரொம்ப இயல்பா எழுதறிங்க சகோதரி. இருந்தாலும் டைரி மாதிரி சின்னதா எழுததிங்க கொஞ்சம் விரிவா எழுதுங்க.. (மே மாதத்தில் மழை... கோடை மழையா?)
I will try and Thank you for your suggestions pandiyan
again sorry for english too
Post a Comment