Monday, December 29, 2008


♫ என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

என்னுடையது தான்




என்னோட ப்ளாக் தான் ...........!!!!!!!!!!!!!!!!

பூர்ணிமா

விடியலை எதிர்நோக்கி


தோல்விகள் வந்தும் துவளவில்லை எந்தன் இதயம் எதிர்கால விடியலுக்கான நம்பிக்கையோடு கண்களில் நம்பிக்கை கீற்றாய்

என் தேவதை பெண்கள்


Friday, December 12, 2008

முன்தினம் பார்த்தேனே

முன்தினம் பார்த்தேனே

பார்த்ததும் தோற்றேனே

சல்லடை கண்ணாக

நெஞ்சமும் பொன்னானதே

இத்தனை நாளாக

உன்னை நான் பாராமல்

எங்கு நான் போனேனோ

நாட்களும் வீணானதே

Tuesday, December 2, 2008

நான் மடியேந்தி மண் போல் யாசித்தேன்
ஏன் மழைத்துளியே நீ தான் யோசித்தாய் ???