ஒரே வார்த்தை அல்லது ஒரே வரியில் சொல்லுவதென்றால் "வாவ்"
அந்த காலத்து சாமுராய்களின் வாழ்கை முறையை அழகாக சொன்ன டைரக்டர் எட்வின் பாராட்டுதலுக்கு உரியவர் . டாம் சூப்பர் அப்பு.
ராஜராஜசோழன் ன்னா நியாபகத்துக்கு வர சிவாஜி மாதிரி சாமுராய் அப்டின்னா டாம் தான்.
(katsumoto) கட்சுமொடோ வாக வரும் Ken வாடனபே ரொம்ப அருமையா நடிச்சுருக்கார்
இந்த படம் இவ்ளோ நாளா பாக்காம போயிட்டேனே.கண்டிப்பா நம்மளை இம்ப்ரெஸ் ஆக வெக்கற படம்