வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்
- ஆண்டாள் பாசுரம்
Tuesday, January 11, 2011
தமிழ் வாழ்க!!!!!
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
-ஔவையார் (மூதுரை)
இதை விட உவமை எப்படி சொல்ல இயலும் மேன்மக்களை பற்றி......
தமிழ் வாழ்க
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
-ஔவையார் (மூதுரை)
இதை விட உவமை எப்படி சொல்ல இயலும் மேன்மக்களை பற்றி......
தமிழ் வாழ்க
Subscribe to:
Posts (Atom)