Wednesday, February 29, 2012

எழுத மறந்த டைரிகள்


என் டைரியில் எழுத மறந்த அனுபவங்கள் எல்லாம் சேந்து கொண்டே போகின்றன...... சில மறக்கமுடியதவற்றை பதிவு செய்தல் கூட ஒரு அழகான அனுபவம் தான்.


         இந்த டைட்டில்ல வர எல்லா பதிவுகளும் நான் வாங்கின மொக்கைகளும் பன் ங்களும்.... கொடுத்த மொக்கைகளும் பன்  களும் மறக்க முடியாத அனுபவங்களும் கற்றுக்கொண்ட கொடுத்த பாடங்களுமாக எழுத போகிறேன்.
மொத்ததுல சுயபுராணம்

பின்னாடி என்னோட வரலாறை எழுத போற பல ஆயிரகணக்கான பேனாக்களுக்கு இந்த ப்ளாக் ஒரு உதவியா இருக்கனும் அப்டிங்கற ஒரு நல்ல என்னத்துல மட்டுமே இந்த முயற்சி  

5 comments:

என்றும் இனியவன் said...

வாழ்த்துக்கள் வளர்க மென்மேலும்

Romeoboy said...

எழுதுங்கள் :)

எம்.ஞானசேகரன் said...

சுவாரஸ்யமாக இருக்கிறது உங்கள் பதிவுகள்!

எம்.ஞானசேகரன் said...

தங்களின் பதிவுகள் சுவா,ஸ்யமாக இருக்கின்றன

My Blog said...

thank you very much