"பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் உன்னால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
"
என்று என் முண்டாசு கவிஞன் பாரதி சொல்லிப்போன வார்த்தைகளுக்கு
என் வாழ்கையில் அர்த்தம் கொடுத்த நட்படி நீ......
எல்லா பொண்ணுங்களுக்கும் தான் அழகா தெரியனும் ... அவங்க அழகுன்னு நாலு பேர் பேசணும்னு ஆசை இருக்கும் தான்... எனக்கு தெரிஞ்சு "அழகி"ன்னு சும்மா சொன்னாலே முகம் 1000 வாட்ஸ் பல்பு மாதிரி ஆஹிடும் என் ப்ரெண்ட் தர்சனா வுக்கு ......தர்ஷு .....தர்சனா இப்டி எல்லாம் கூப்பிட்டா பெரிய எபக்ட் இருக்காது .... பட் அழகி செல்லம் குட்டி இப்டி கொஞ்சினா அப்டியே ஐஸ் மாதிரி உருகி போயிரும்.....நா என்ன தப்பு பண்ணினாலும் இப்டி தான் ஐஸ் வைப்பேன் ....:-)
சுருக்கமா ஒரே வரில என் நட்ப பத்தி சொல்லனும்னா பீமா படத்துல வர "எனதுயிரே எனதுயிரே" சாங் தர பீலிங் தான் தர்ஷு நீ எனக்கு......
You are the person who is behind me and being a moral support for all my good and bad times. The one I can share whatever I am with all my good and bad behavior. You are a teacher when I need to read and manipulate the minds around me. You never know what you did for me and thanks for being with me all the time.
உங்கிட்டசொல்லாம நெறைய நேரம் உன்னை ரசிச்சிருக்கேன்....தர்ஷு நீ யாரையும் மனசு நோக திட்டி நா பார்த்ததில்லை... அவ்வளவு மென்மை ... இப்படி அடுத்தவங்க மனசு நோகாம தான் சொல்ல வர்றதை தெளிவா சொல்ல வர்றது எவ்வளவு பெரிய விஷயம்..... இந்த விஷயத்துல நீ செம talented.............
இதெல்லாம் சொல்லிட்டு இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் நீ எவ்ளோ பிடிவாதக்காரின்னு.... ஒரு விஷயம் அடம் புடிச்சா அதுல கடைசி வரை நிக்கறது... :-)
You're a very good critic .. Personally, to me ., you are a best critic and I always listen and develop the quality
about the thoughts you have shared to improve. you observe a lot but the beauty is you never share those thoughts to every one.... even you never give a hint /clue in your face to catch the thoughts. Highly talented you are (have to agree truth at times.. what to do )
You sentimental idiot at times....you value persons so much than money and status... Don't worry I am protecting you always dear :-)
நான் ஆங்கிலத்தை வெறும் மொழியென்று மட்டும் தான் கற்றுக்கொண்டேன்... நீ பேசும் அழகில் என் மொழி கூட மாறியது...... உன்னால தான் என்னோட Language develop ஆனது.... இன்னும் சொல்ல முடியாமல் நிறைய கற்றுக்கொண்டேன். இல்லை நீ கற்று கொடுத்தாயடி!!!
எல்லார் கிட்டயும் நா தப்புன்னு நிஜம்மா தப்பு பண்ணின காலத்துல கூட நா ஒத்துகிட்டது இல்ல ... நானெல்லாம் ஒரு டம்ளர் தண்ணீல நீச்சல் அடிச்சது மட்டுமில்ல ரொம்ப ரொம்ப ஆழமான இடத்துல நீச்சல் அடிச்சோம்ன்னு சொல்ற ஆளு. இதுல Highlight என்னன்னா நீச்சலே தெரியாது நமக்கு..... But you are the one whom I am open with whether I am correct or not. That much comfort level you gave me.
உன்னோட டிரெஸ்ஸிங் சென்ஸ் அள்ளிடும்... அவ்ளோ அழகா டிரஸ் பண்ணுவ.. நீயெல்லாம் அவ்ளோ அழகுடி நிஜம்மா...இந்த நிமிஷம் உன்னை பத்தி நா யோசிச்சிட்டு இருக்கேன்னு கூட உனக்கு தெரியுமா? இந்த blog a நீ படிக்கறப்போ I can imagine the way your face will turn red and giving so many expressions :-)))
The best quality that I liked and liking is "YOU NEVER CHANGE YOUR THOUGHTS AND VIEWS BASED ON SITUATIONS "...SAME LIKE ME :-((
God is really nice person... Though he gave us (you and me) lot of problems, we still have each other to support to face everything... Love you Dharshu
No comments:
Post a Comment