என்ன கோபம் இந்த அலைகளுக்கு?
பாய்ந்து வரும் வேகத்தில் புலியாய்! - கரை தொட்டவுடன்
அன்னை மடி குழந்தையாய் அடங்கி போகிறதே?
அலையே உன்னை போல் தான் சீறி பாயவும்
மெய் அன்பினில் சிலிர்த்து அடங்கவும்
இந்த மனம் விழைகிறதே !!!!!
|
செராய் பீச் கேரளம் |
No comments:
Post a Comment