இப்படி ஒரு படலை யாருக்காவது பிடிக்காமல் போகுமா ? அப்படி ஒரு சாங். சான்சே இல்லை.
I love this song... What a song in what a situation !!!!!!!!!!
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது |
மனதோடு மனம் இங்கு பகை கொள்வதேனோ |
மதம் என்னும் மதம் ஓயட்டும் |
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும் |
வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே |
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே |
காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை |
மனதோடு மனம் சேரட்டும் -மலரோடு மலர் இங்கு... |
துளி எல்லாம் கை கோர்த்து கடல் ஆகட்டும் |
கடலோடு கடல் சேரட்டும் |
துகள் எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும் |
விண்ணோடு வின் சேரட்டும் |
விடியாத இரவொன்றும் வானில் இல்லை |
ஒளியோடு ஒளி சேரட்டும் |
No comments:
Post a Comment