அனுமதி கொடு உனக்காக ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு போகிறேன்... தாயின் மடிக்கு அடுத்ததாய் நான் அன்பை உணர்ந்த தருணம் உன் கண்கள் எனக்கு காட்டியது காதலும் அம்மாவை போலதான் என்று... உன் பார்வையில் நான் கண்டேன். என் வாழ்க்கையின் முழுமைக்குமான நேசத்தின் நேசிப்பு இன்னும் மீதம் இருக்கிறது. நேசம் சுமந்த உன் விழிகளில் அனுமதி கொடு உனக்காய் ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு போகிறேன்!!!!!!!!!!!!!!!!
சில வார்த்தைகள் தான் நம் வாழ்க்கையையே தீர்மானிக்கின்றன ஆம்!!!!! இதில் எனக்கு உடன்பாடு தான் உன் ஒற்றை வார்த்தையில் என் வாழ்கையை தீர்மானித்து விட்டேன் உன்னோடு தானென்று !!!!!!!
வாரணம் ஆயிரம் ரொம்ப அழகான படம்.... சூர்யா அவ்ளோ ஸ்மார்ட் ..........சமீரா அழகிய கவிதை.....சிம்ரன் வாசித்துவிட்ட கவிதை லாஜிக் எல்லாம படத்தை படமா மட்டும் பாருங்க .. உங்களுக்கும் புடிக்கும் சூர்யா சமீராவிடம் காதலை சொல்லும் இடம், சூழ்நிலை, ரயில் அழகான பாடல் வாழ்த்துக்கள் கெளதம்