Monday, November 24, 2008

வார்த்தைகள் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன

சில வார்த்தைகள் தான் நம்
வாழ்க்கையையே
தீர்மானிக்கின்றன
ஆம்!!!!!
இதில் எனக்கு உடன்பாடு தான்
உன் ஒற்றை வார்த்தையில்
என் வாழ்கையை தீர்மானித்து
விட்டேன்
உன்னோடு தானென்று !!!!!!!



7 comments:

வசந்த் கதிரவன் said...

பூர்ணி... என்ன ஒரு ஆச்சரியம்... வலைப்பதிவு பக்கம் உன்னைப் பார்ப்பதில் பெருமகிழ்ச்சி... என்றென்றும் வாசு

j said...

பூவாத்தா உன்ங்கள் வெப்சைட் ரூம்ப சூப்பர் ஆத்தா நான் எப்படி என்னகு ஓபன் பன்னுவத்து

parthi said...

Good

Poopoova said...

Thank You Parthi

subha said...

Lovely & Lively Lines Poornima

subha said...

Lovely & Lively Lines Poornima

Poornima said...

thank you shuba