Sunday, November 23, 2008

காட்டுப்பூ





வீட்டு செடியாய்
பூந்தோட்டியில் இருப்பதை விட
காட்டு பூவாக இருப்பதில்
என் விடுதலையை
உணர்கிறேன்

2 comments:

ஏகலைவன் said...

”பூத்தொட்டியில்” இல்லை “பூந்தொட்டியில்”
என்று போடலாம் என்ப்து கருத்து

வீட்டு செடியாய்
பூந்தொட்டியில் இருப்பதை விட
காட்டு பூவாய் இருப்பதில்
என் விடுதலையை
உணர்கிறேன்

Poopoova said...

changed to பூந்தொட்டியில்” nanri nanbarey